தேடல் · Search: குறிமுறை நீக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
குறியீடுகளினால் கூறப்பட்ட தரவு ஒன்றை மொழி மாற்றம் செய்தல் அல்லது உறுதி செய்தல், EnCOde என்ற சொல்லுக்கு எதிர்நிலையானது. — decode
ஒரு குறிப்பிட்ட எழுத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் துண்மிகள் — code level
டாஸ் (DOS) 3. 3 மற்றும் அதன் பின் வந்த பதிப்புகளில் வருவது. பல்வேறு அந்நிய மொழி எழுத்துகளுக்கான விசைப் பலகைகளை அமைக்க உதவும் பட்டியல் — code page
1. குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான ஆணைகளின் பட்டியலை எழுதுவது — coding
1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எ… — Code
group coding
உறையவைக்கும் முறை மூலம் கண்ணில் புரையை நீக்குதல் — cryophake
ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை — computer code
ஒரு கணினிக்கு நிரல் அமைப்பதற்கான ஆணைகள் எழுதும் வடிவம். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட குறிமுறை வடிவம் உண்டு. குறிமுறைத் தாள் என்றும் அழைக்கப்படும் — coding form
sheet, coding
ஒரு நிரலின் நீளத்தை அளவிடும் முறை. சூழ்நிலையைப் பொறுத்து, ஒரு குறிமுறை வரி என்பது நிரலின் ஒவ்வொரு வரியையும் குறிக்கலாம் (வெற்று வரிகள், விளக்கவுரை உட்பட). சிலவேளைகளில் கட்டளை வர… — lines of code