குறிமுறை வடிவம்

kuṟimuṟai vaṭivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினிக்கு நிரல் அமைப்பதற்கான ஆணைகள் எழுதும் வடிவம். ஒவ்வொரு நிரலாக்க மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட குறிமுறை வடிவம் உண்டு. குறிமுறைத் தாள் என்றும் அழைக்கப்படும் — coding form
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 270)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aud3znx3/

தமிழ்
“குறிமுறை வடிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aud3znx3/
APA
Oliyon Research. (2026). குறிமுறை வடிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aud3znx3/
MLA
"குறிமுறை வடிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aud3znx3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment