தேடல் · Search: குறிப்பிட்ட முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

specific address
குறித்த முகவெண் kuṟitta mukaveṇ variant
address, specific
குறியிட்ட முகவரி kuṟiyiṭṭa mukavari similar
மாறு முகவரி — indexed address
இருப்பிட முகவரி iruppiṭa mukavari similar
பன்முக வட்டு நினைவகத்தின் நேர்வுகளில், ஒவ்வொரு தடத்திலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு புலம். இதில், அந்தத் தடத்திலுள்ள தரவுவை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் எழுத்து/படிப்பு முனைகளின் எண்ண… — home address
குறிப்பிடம் kuṟippiṭam பெயர்ச்சொல் · Noun similar
குறித்த இடம்
குறியீட்டு முகவரி kuṟiyīṭṭu mukavari similar
குறியீடுகளின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்பாக தொகுப்பியினால் முழு முகவரியாக மாற்றப்படுவது. நிரல் தொடர் அமைப்பவருக்கு எளியது — symbolic address
Body of notables
பக்கம் pakkam meaning
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
ஆதார முகவரி ātāra mukavari meaning
ஒரு குறிப் பிட்ட இருப்பிடத்தின் முழு முக வரியை உருவாக்க துணை முகவரி யுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
தொடக்க முகவரி toṭakka mukavari meaning
ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தின் முழுமுகவரியை உருவாக்க துணை முகவரியுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
ஒரு குறிப்பிட்ட முகவரியில் முகவரி மாற்றல் இயக்கத்தைச் செய்வதன் மூலம் கிடைக்கும் முகவரி — effective address
சராசரித் தேடு நீளம் carācarit tēṭu nīḷam meaning
ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கண்டு பிடிக்க சராசரியாகத் தேவைப்படும் நேரம் அல்லது செயல்களின் எண்ணிக்கை — average search length