தேடல் · Search: குருதி முறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஹீமோலைசின் hīmōlaiciṉ variant
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் மருந்து. மருந்து அல்லது நொதி — haemolysin
குருதிமூலம் kurutimūlam similar
கழிவு வாய்க்கருகிலுள்ள சிரை விரிதல் — haemorrhoid
அறுதிமுறி aṟutimuṟi பெயர்ச்சொல் · Noun similar
தீர்ந்த கணக்குச் சீட்டு
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்
குருட்டீ kuruṭṭī பெயர்ச்சொல் · Noun similar
மாடு முதலியவற்றின் மேல் தங்கும் ஒருவகை ஈ
குருதி kuruti பெயர்ச்சொல் · Noun similar
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். … — blood
உறுதி மொழி முறி uṟuti moḻi muṟi similar
கடன் வாங்குபவர் கடன் கொடுப்பவருக்கு எழுதிக் கொடுப்பது. இதில் எல்லா வரையறைகளும் இருக்கும் — promissory note
குரீஇ kurīi பெயர்ச்சொல் · Noun similar
குருவி
குறி kuṟi வினைச்சொல் · Verb similar
குறிப்பு செயலைச் செய், — remark, mark