ஹீமோலைசின்

hīmōlaiciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் மருந்து. மருந்து அல்லது நொதி — haemolysin
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: குருதிச் சாறு இளக்கி, குருதி முறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 512)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/g6mqwyd3/

தமிழ்
“ஹீமோலைசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6mqwyd3/
APA
Oliyon Research. (2026). ஹீமோலைசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/g6mqwyd3/
MLA
"ஹீமோலைசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/g6mqwyd3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment