தேடல் · Search: குருதியாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

haemoptysis : இரத்த வாந்தி; இரத்த இருமல். — haemopoiesis
haematopoiesis
உடலில் இரத்தவோட்டம் நடைபெறும் இயக்கங்கள் — haemodynamics
இரத்த அழுத்தக் குறைவினால் ஏற்படும் உணர்விழப்பு. — syncope
குருதியழுத்தக் குறைபாட்டினால் உண்டாகும் உணர்விழப்பு, இதய நாடி அடைப்புள்ள நோயாளிகளுக்கு இது ஏற்படுகிறது. இது கடுமையானால் நோயாளிக்கு வலிப்பு உண்டாகி உணர்விழந்து விடுவார். — Stokes-Adams syndrome
கூடிய காமம் kūṭiya kāmam similar
காதல் உணர்வுகளால் கூடும் உணர்ச்சி, (குறள் 1264).
குருதி இயல் kuruti iyal similar
குருதி அமைப்பு, தோற்றம், வேலை, நோய் ஆகியவை பற்றி ஆராயுந் துறை — haematology
இறுதியாக்கம் iṟutiyākkam similar
முடிவுறுத்துதல் இறுதியாக முற்றுவித்தல். பிளாஸ்டித் தொழிலில், மணலால் மெருகிட்டு, அழல் நீக்கி, அச்சிட்டு, அலங்கரித்து, முலாமிட்டு, செதுக்கு வேலை செய்தல் — finishing
சுற்றோட்டமாகச் செல்லும் இரத்தத்தில் சோடியம் கலந்திருத்தல் — matraemia
முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது — blood pressure
குடியாக kuṭiyāka similar
மேற்கொண்டு உயரும் குடும்பமாக, (குறள் 602)
குருட்டுப்பக்கம் kuruṭṭuppakkam பெயர்ச்சொல் · Noun similar
அச்சடிச்சீலையின் மங்கலான பக்கம்
அமைப்பான்களாகப் பகுக்கப்பட்டு, சில அமைப்பான்களை வைத்துக்கொண்டு, எஞ்சியுள்ள கூறுகளை நோயாளிக்குச் செலுத்துவதைத் தொடர்ந்து ஒரு கொடையாளிடமிருந்து அல்லது ஒரு நோயாளியிடமிருந்து குருதி முழ… — haemaphersis
குருதி மட்டுமீறிய அளவில் செறிவு கொண்டிருத்தல். நெஞ்சுப் பைக்குள் குருதியைக் கொண்டு செல்லும் நாளமாகிய சிரையில் தடை ஏற்படுவதால் இது உண்டாகிறது — congestion
குருதியற்ற kurutiyaṟṟa similar
bloodless
குருதியியல் kurutiyiyal similar
குருதி உருவாதல், அதன் அமைப் பான்கள், அதன் பணி, குருதி நோய்கள் ஆகியவை பற்றி ஆராயும் அறிவியல் — haematology
குருதியோட்டம் kurutiyōṭṭam similar
flow, blood; gallop
குறுக்கலை இயக்கம் kuṟukkalai iyakkam பெயர்ச்சொல் · Noun similar
அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் குறுக்கலை இயக்கம் எனப்படும். வீணை, சிதார், …
குருதியேற்றம் kurutiyēṟṟam similar
காயங் களினால் அளவுக்கு மீறி இரத்தம் வெளியேறியவர்களுக்கும், குருதிச்சோகை நோயாளிகளுக்கும், பொருத்தமான குருதிப் பிரிவைச் சேர்ந்த மற்றவர்களுடைய இரத்தத்தை நாளங்கள், சிரைகள் மூலம் செலுத்துதல்… — transfusion
குருவகம் kuruvakam பெயர்ச்சொல் · Noun similar
வெண்சிவப்பு, இளஞ்சிவப்பு — pink
குறு உத்திரம் kuṟu uttiram similar
கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம் — jack rafter
ஒரு பல் மற்றொரு பல் இயல்பாக இருக்கவேண்டிய இடத்தில் முளைத்தல் — transversion
கெட்டியாக்கம் keṭṭiyākkam similar
அரக்குச் சாய இனாமல் பொருளில் விரைவில் உலர்ந்துவிடக் கூடிய மிகக் குறைந்த தரமுடைய, வலுக்குறைந்த கரைமத்தைச் சேர்த்தல் — curdling
ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செயலிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படுமாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின்மூலம் நடைபெறுகிறது — reboot
குருடி kuruṭi பெயர்ச்சொல் · Noun similar
கண்ணில்லாதவள்