குருதியழுத்தம்

kurutiyaḻuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது — blood pressure
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3rkfrjtn/

தமிழ்
“குருதியழுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rkfrjtn/
APA
Oliyon Research. (2026). குருதியழுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3rkfrjtn/
MLA
"குருதியழுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3rkfrjtn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment