குறுக்கலை இயக்கம்

kuṟukkalai iyakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலை பரவும் திசைக்குச் செங்குத்தாக, ஊடகத் துகள்கள், அவற்றின் மையப்புள்ளிகளைப் பொருத்து தனிச் சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளுமானால் அவ்வகை அலை இயக்கம் குறுக்கலை இயக்கம் எனப்படும். வீணை, சிதார், வயலின் போன்ற இசைக்கருவிகளில் கம்பிகளில் ஏற்படும் அலைகள் மற்றும் மின் காந்த அலைகள் போன்றவை குறுக்கலை இயக்கத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறுக்கலை இயக்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44933zse/

தமிழ்
“குறுக்கலை இயக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/44933zse/
APA
Oliyon Research. (2026). குறுக்கலை இயக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44933zse/
MLA
"குறுக்கலை இயக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/44933zse/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment