தேடல் · Search: குருதிக் குழாய் தளர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

குருதி நாள அழற்சி kuruti nāḷa aḻaṟci variant
இரத்த நாளங்கள் இயல்புக்கு மீறி விரிவடைந்திருத்தல் — angiectasis
குருதிக் குழாய்கள் தவறாக எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். தோலில் இது செம்புள்ளியாகத் தென்படும் — haemangioma
குருதி நாளழற்சி kuruti nāḷaḻaṟci similar
இது ஒரு கடுமையான காஞ்சொறி நமைச்சல் நோய், ஒவ்வாமையால் முகம், கைகள் பிறப்புறுப்புகள் ஆகியவற்றின் தசைகள், வாய், தொண்டை ஆகியவற்றின் சளிச் சவ்வுகளில் உண்டாகிறது. குரல் வளையில் ஏற்படும் அழற்சி… — angiooedema
குருதிநாள அழற்சி kurutināḷa aḻaṟci similar
குருதி நாளம் (தமனி) இயற்கை மீறி வீங்கியிருத்தல். தமனிச் சுவரில் ஏற்படும் தளர்வு பலவீனம் காரணமாக இது உண்டாகிறது — aneurysm
வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி — cylindroma