தேடல் · Search: குடற்காய்ச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

fever, enteric; fever, typhoid; purtid fever
குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) நோய்க்கான குருதியணு ஒட்டுத் திரள்வினைச் சோதனை — Widal test
செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும், வயிற்று வீக்கமும், பெருத்த வலிவுக்கோடும், நீண்டநாள் காய்ச்சலும் உண்டு பண்ணுகிற நச்சுக் காய்ச்சல் நுண்ணுயிரியால் விளைவது — typhoid faver
குடற் காய்ச்சல் kuṭaṟ kāyccal similar
குடல் சார்ந்த காய்ச்சல் — enteric
கூதற்காய் kūtaṟkāy வினைச்சொல் · Verb similar
குளிர் காய்
குடற்காய்ச்சல் (டைஃபாய்டு) போன்ற ஒரு காய்ச்சல் நோய். இது குடற்காய்ச்சலைவிடக் கடுமை குறைந்தது; இதன் கால நீட்சியும் குறைவு. ஒரு வகை "சால்மோனெல்லா" என்ற நோய்க் கிருமியினால் உண்டாகிறது — paratyphoid fever
குடற்காய்ச்சல் போன்ற ஒரு நோய்; ஆனால் அதைவிடக் கடுமை சற்று குறைவானது; இது 3 வாரங்கள் வரை நீடிக்கும் — paratyphoid fever
algid
குளிர்காய்ச்சல் kuḷirkāyccal பெயர்ச்சொல் · Noun similar
குளிரோடுவரும் சுரம்
கூடற்கண் kūṭaṟkaṇ similar
நாயகன் நாயகி கலந்து
fever, intermittent
குடற்கட்டி kuṭaṟkaṭṭi similar
enterolith
காய்ச்சல் kāyccal பெயர்ச்சொல் · Noun similar
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
காய்ச்சல் kāyccal கட்டுரை · article similar
கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறா… — Lassa fever
நச்சுக்காய்ச்சல் (டைபாய்டு), குடற்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக மனிதரிடம் செயற்கையாக நோய் தடைக்காப்பினை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் அம்மைப்பால் மருந்து — TAB
மூச்சுக் குடற்காய்ச்சல் கிருமி என்று முன்பு அழைக்கப்பட்டது. இது ஆர்.என்.ஏ. கிருமிகள் அடங்கிய தொகுதியில் ஒன்று. இது கடுமையான நோய் எதனையும் உண்டாக்காமல் மூச்சுக் குழாயையும் குடலையும் பாதி… — reovirus