நச்சுக் காய்ச்சல் தடை மருந்து

naccuk kāyccal taṭai maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நச்சுக்காய்ச்சல் (டைபாய்டு), குடற்காய்ச்சல் போன்ற நோய்களுக்கு எதிராக மனிதரிடம் செயற்கையாக நோய் தடைக்காப்பினை உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒர் அம்மைப்பால் மருந்து — TAB
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1067)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emfn9cpp/

தமிழ்
“நச்சுக் காய்ச்சல் தடை மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emfn9cpp/
APA
Oliyon Research. (2026). நச்சுக் காய்ச்சல் தடை மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/emfn9cpp/
MLA
"நச்சுக் காய்ச்சல் தடை மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/emfn9cpp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment