தேடல் · Search: கிழித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

66 இல் 1–25 · 1–25 of 66

கண்புரை நோயின்போது ஆடிப் பொருளை ஈர்த்துக் கொள்வதற்கு ஆடிக் கூண்டினைப் பிளவுறுத்தல் — dircission
கீண்டல் kīṇṭal பெயர்ச்சொல் · Noun variant
கிழித்தல்
கீறுதல் kīṟutal வினைச்சொல் · Verb variant
வரி கீறுதல்
கீல்தல் kīltal வினைச்சொல் · Verb variant
கிழித்தல்
கீல்லுதல் kīllutal வினைச்சொல் · Verb variant
கிழித்தல்
கீள்தல் kīḷtal வினைச்சொல் · Verb variant
கிழித்தல்
கீள்ளுதல் kīḷḷutal வினைச்சொல் · Verb variant
கிழித்தல்
கீழ்தல் kīḻtal வினைச்சொல் · Verb variant
கிழித்தல்
கொழுதுதல் koḻututal வினைச்சொல் · Verb variant
கோதுதல் , குடைதல்
சுகிர்தல் cukirtal வினைச்சொல் · Verb variant
பஞ்செஃகுதல்
துண்டித்தல் tuṇṭittal வினைச்சொல் · Verb variant
சுருக்கிப்பேசுதல்
பிய்த்தல் piyttal பெயர்ச்சொல் · Noun variant
கிழித்தல்
பீறுதல் pīṟutal பெயர்ச்சொல் · Noun variant
கிழிதல்
பொளித்தல் poḷittal வினைச்சொல் · Verb variant
துளைசெய்தல்
விதாரணம் vitāraṇam பெயர்ச்சொல் · Noun variant
பிளத்தல்
வெட்டுதல் veṭṭutal பெயர்ச்சொல் · Noun variant
வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.
கிழிதல் kiḻital similar
தொலைக்காட்சித் திரையில் ஓசை காரணமாக கிடைமட்டமாக ஏற்படுகிற பாதிப்பு, படம் கிழிவது போன்று தோன்றும் — tears
கீழிதழ் kīḻitaḻ பெயர்ச்சொல் · Noun similar
கீழுதடு
கீழிடுதல் kīḻiṭutal வினைச்சொல் · Verb similar
தாழ்த்தல்
கிழிதம் kiḻitam similar
பணமுடிப்பு
கிளைத்தல் kiḷaittal similar
கிண்டல், நிறைதல், பெருகுதல்
காதுகிழித்தல் kātukiḻittal வினைச்சொல் · Verb similar
பத்திரத்தை ரத்துச் செய்து கிழித்தல்
ஒரு கட்டமைப்புப் பொருளை வலுக்கட்டாயமாகக் கிழித்து எடுத்தல் — evuision
இளிதல் iḷital வினைச்சொல் · Verb similar
இணுங்குதல்
இளித்தல் iḷittal வினைச்சொல் · Verb similar
பல்லைக் காட்டுதல்