சுகிர்தல்

cukirtal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பஞ்செஃகுதல்
சுகிர்ந்த பஞ்சு போன்ற 125, உரை).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகிர்தல்)
2.
மயிர் முதலியன வகிர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகிர்தல்)
3.
கிழித்தல்
பல்லினாற் சுகிர்ந்த நாரின் ( 438).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகிர்தல்)
4.
வடித்தல்.
சுகிர்புரி நரம்பின் ( 23).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சுகிர்தல்)
5.
வகிர்தல், பஞ்சு, எஃகுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 185)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7554ufjp/

தமிழ்
“சுகிர்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7554ufjp/
APA
Oliyon Research. (2026). சுகிர்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/7554ufjp/
MLA
"சுகிர்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7554ufjp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment