தேடல் · Search: காற்றுக் குழல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குரல்வளை யிலிருந்து மூச்சுக் குழாய்களுக்குச் செல்லும் சிலேட்டு மப்படல உயிர்ப்புக் குழாய் — trachea
காற்றுக்குழல் kāṟṟukkuḻal similar
காற்றுப் பையிலிருந்து வருங் குழல், சில மீன்களில் உணவுக்குழலுடன் இணைக்கப்பட்டிருக்கும் — pneumatic duct
காற்றுக் குழாய் kāṟṟuk kuḻāy similar
பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய் — venti pipe
காற்றுக்குழாய் kāṟṟukkuḻāy similar
நுரையீரல் காற்றுக் குழாய். காற்று செல்லும் பாதை, நுரையீரலுக்குக் காற்று செல்லும் பாதையைச் சரியான அளவில் (தடை ஏதுமின்றி) வைத்திருக்க உதவும் ஒரு கருவி — air way
காற்றுக் குழாய்கள் kāṟṟuk kuḻāykaḷ similar
நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றுக் குழாயின் இரு பிரிவுகள் — bronchi
காற்றுக்குழல் அழற்சி kāṟṟukkuḻal aḻaṟci similar
கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக் குழல் அழற்சி நோய். தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி — croup
காற்றுகள் kāṟṟukaḷ similar
வீசக்கூடிய பண்புடையவை. இவை வாணிபக் காற்றுகள் மேற்குக் காற்றுகள், முனைக்காற்றுகள், நிலக்காற்றுகள். கடல்காற்றுகள் எனப் பல்வகைப்படும். அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய மூன்றும் இவற்றின் வேலைக… — winds
கற்றுக்குட்டி kaṟṟukkuṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கற்குஞ் சிறுவன்
காற்றடைத்த குழாய்ப் பட்டை — pneumatic tire
காற்றடைத்த குழாய்ப் பட்டை — Pneumatic tire
காற்றுக் கூம்பு kāṟṟuk kūmpu similar
காற்று புகவிடுவதற்கான பலகை அல்லது கண்ணாடிப்பாளங்களின் மோட்டுக் கவிகையடுக்கு — louver