தேடல் · Search: காது மந்தமான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

செவிடு ceviṭu பெயர்ச்சொல் · Noun variant
காது கேளாமை
கட்டுமாந்தம் kaṭṭumāntam பெயர்ச்சொல் · Noun similar
மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு வரும் நோய்
காதுமந்தம் kātumantam பெயர்ச்சொல் · Noun similar
காது நன்றாகக் கேளாமை
கட்டுமானம் kaṭṭumāṉam பெயர்ச்சொல் · Noun similar
வீடு முதலியன கட்டுகை
கடுமான் kaṭumāṉ பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம்
கண்டமட்டும் kaṇṭamaṭṭum similar
மிகுதியாய்
ஆத்துமானந்தம் āttumāṉantam பெயர்ச்சொல் · Noun similar
தனக்குள் மகிழ்கை
கடுமையான kaṭumaiyāṉa similar
Draconic
கட்டுமஸ்தான kaṭṭumastāṉa உரிச்சொல் · Expressive similar
கட்டுடலுடன் கூடிய; திடகாத்திரமான — well built
கட்டுமான அட்டை kaṭṭumāṉa aṭṭai similar
புத்தகங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பயன்படும் அட்டையின் வாணிகப் பெயர் — fan dango
கட்டுமானக் கல் kaṭṭumāṉak kal similar
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் எல்லா வகை கற்களையும் குறிக்கும். பளிங்குக் கல், கருங்கல், மாககல், சுண்ணாம்புக்கல் முதலியவை இதில் அடங்கும் — building stone
காந்தமண் kāntamaṇ பெயர்ச்சொல் · Noun similar
காந்தச் சத்துள்ள செம்மண்
ஒலியூட்டுப் பறை oliyūṭṭup paṟai meaning
காது மந்தமானவர் போதிய ஒலியுடன் தெளிவாகக் கேட்க உதவும் ஒருவகைப் பறைக் கருவி — ear-trumpet