தேடல் · Search: கவிழ்த்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

கவிழ்த்தல் kaviḻttal வினைச்சொல் · Verb
கவிழச்செய்தல்
கருப்பையைத் தலைகீழாகப் புரட்டுதல் போன்ற தலைகீழ்த்திருப்பம். — inversion
திருப்புதல் tirupputal வினைச்சொல் · Verb variant
திரும்பச் செய்தல்
கவிழ்தல் kaviḻtal வினைச்சொல் · Verb similar
அழிதல்
கட்டவிழ்தல் kaṭṭaviḻtal வினைச்சொல் · Verb similar
முறுக்கு நெகிழ்தல்
காப்பவிழ்த்தல் kāppaviḻttal வினைச்சொல் · Verb similar
திருமணம் முதலிய சடங்குகளில் காப்புக் களைதல்
அவிழ்தல் aviḻtal பெயர்ச்சொல் · Noun similar
மலர்தல்.கருநனைக் காயாக் கணமயி லவிழவும் (சிறுபாணாற்றுப்படை)
அவிழ்த்தல் aviḻttal பெயர்ச்சொல் · Noun similar
மலரச்செய்தல்(கல்லா. )
கவிதல் kavital வினைச்சொல் · Verb similar
வளைதல்
கவித்தல் kavittal பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுதல்
கட்டையவிழ்த்தல் kaṭṭaiyaviḻttal வினைச்சொல் · Verb similar
பொய்கூறத் தொடங்குதல்
குடங்கவிழ்தல் kuṭaṅkaviḻtal வினைச்சொல் · Verb similar
குடஞ்சாய்தல்
குடைகவிழ்தல் kuṭaikaviḻtal வினைச்சொல் · Verb similar
குடஞ்சாய்தல்
கலிழ்தல் kaliḻtal வினைச்சொல் · Verb similar
அழுதல்
கவிழ் kaviḻ வினைச்சொல் · Verb similar
* கவிழ்
தவிழ்தல் taviḻtal வினைச்சொல் · Verb similar
தவிர்தல்
நவிழ்த்தல் naviḻttal பெயர்ச்சொல் · Noun similar
அவித்தல்
கச்சந்தியவிழ்த்தல் kaccantiyaviḻttal வினைச்சொல் · Verb similar
பொய்மூட்டை அவிழ்த்தல்
தலைகவிழ்தல் talaikaviḻtal similar
நாணுதல்
கவினுதல் kaviṉutal வினைச்சொல் · Verb similar
அழகுபெறுதல்
கால்தாழ்தல் kāltāḻtal வினைச்சொல் · Verb similar
தாமதித்தல்
காழ்த்தல் kāḻttal similar
முற்றுதல், அளவு கடத்தல்
காவில்லி kāvilli பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காவலம் (L.)
கீல்தல் kīltal வினைச்சொல் · Verb similar
கிழித்தல்
கீள்தல் kīḷtal வினைச்சொல் · Verb similar
கிழித்தல்