தேடல் · Search: கழிவாய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

ஆசனவாய், உணவு வழியின் பின் திறப்பு. இதன் வழியே கழிவு வெளியேறும் — anus
கழிவாய்ப்பை kaḻivāyppai prefix
கழி குடலின் வரிந்த முன்பகுதி — rectal sac
கழிவாய்நஞ்சன் kaḻivāynañcaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பாம்புவ கை. (யாழ். அக.)
ஆசனவாய்க்கருகிலுள்ள புறப்படைச் சுரப்பிகள் — anal glands
குதவாய் kutavāy variant
மலம் கழியும் வாய். இது ஒரு புழைவாய்ச் சுரிதசை. இது சுருங்கிவிரிந்து மலங்கழிக்க இடமளிக்கிறது — anus
கழிவழி kaḻivaḻi similar
உடலுக்கு வெளியே அமைந்துள்ள பொதுக் கழிவழி. இதன் வழியாகச் சிறுநீர், கழிவு, முட்டை முதலியவை செல்லும் எ- டு. தவளை — cloaca
அழிவாய் aḻivāy பெயர்ச்சொல் · Noun similar
சங்கமுக மணல்மேடு.
களிவாதல் kaḷivātal வினைச்சொல் · Verb similar
மகிழ்வடைதல்
களிவாய்நிலம் kaḷivāynilam பெயர்ச்சொல் · Noun similar
களித்தரை
கள்ளி வகை kaḷḷi vakai similar
Euphorbia
கழிவட்டம் kaḻivaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கடைப்பட்ட- வன்-வள்-து
கழிவட்டை kaḻivaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கழிவட்டம்.
கழிவறை kaḻivaṟai பெயர்ச்சொல் · Noun similar
*கழிவறை = கக்கூஸ் = மலக்கூடம்
கழிவு kaḻivu பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
கால்வாய் kālvāy பெயர்ச்சொல் · Noun similar
வாய்க்கால்
கழிவகலல் kaḻivakalal similar
உணவு வழியிலிருந்து கழிவுப் பொருள் எளிதாக வெளியேறுதல், 2.மூட்டு நழுவல் — luxation - 1
கடிவாய் kaṭivāy பெயர்ச்சொல் · Noun similar
பல் பட்ட இடம் , கடித்த இடம்
கலவாய் kalavāy பெயர்ச்சொல் · Noun similar
வெடி வகை. (சங். அக.)
கழுவாய் kaḻuvāy பெயர்ச்சொல் · Noun similar
பரிகாரம்
காளவாய் kāḷavāy பெயர்ச்சொல் · Noun similar
சுண்ணாம்பு, செங்கல் முதலியன சுடும் சூளை
பாழிவாய் pāḻivāy பெயர்ச்சொல் · Noun similar
கழிமுகத்துள்ள திட்டு பகுப்பு:இடங்கள்
குதம் kutam பெயர்ச்சொல் · Noun meaning
மலவாயில், மலத்துவாரம்
வாயில் vāyil பெயர்ச்சொல் · Noun meaning
வாசல் — doorstep
சூழியம் cūḻiyam பெயர்ச்சொல் · Noun meaning
உச்சிக் கொண்டை;அணிகலன் — Hair-knot on the crown of the head, Ornament worn on the crown of the head