தேடல் · Search: கல் அடர்வு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

கல்லடைப்பு kallaṭaippu பெயர்ச்சொல் · Noun variant
நீரடைக்கும் ஒரு நோய்வகை
கல்லடார் kallaṭār பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி
கல்லதர் kallatar பெயர்ச்சொல் · Noun similar
பருக்கைக் கற்கள் பொருந்திய சிறுவழி
கல்லாடர் kallāṭar similar
இவர் மலையாள நாட்டைச் சார்ந்த கல்லாடம் என்னும் ஊரினர்
கல்லாதார் kallātār similar
நூற்களை படியாதவர், (குறள் 409).
காலதர் kālatar பெயர்ச்சொல் · Noun similar
சாளரம், சன்னல், காற்றுப்போக்கி
கல்லாத kallāta similar
படிக்காத புத்தகங்களை, (குறள் 845).
கலாதரன் kalātaraṉ பெயர்ச்சொல் · Noun similar
கலாபதி
கள்ளாதாரம் kaḷḷātāram பெயர்ச்சொல் · Noun similar
பொய்யாக உண்டாக்கின பத்திரம்
காலத் தேர்வு kālat tērvu similar
Time preference
காலத்தேர்வு kālattērvu similar
Preference, time
கலதம் kalatam பெயர்ச்சொல் · Noun similar
வழுக்கைத் தலை. (சங். அக.)
கலதை kalatai பெயர்ச்சொல் · Noun similar
மூதேவி. (யாழ். அக.)
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun similar
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
கலாதன் kalātaṉ பெயர்ச்சொல் · Noun similar
தட்டான், பொற்கொல்லன்
கல்லாடம் kallāṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
கல்லாடை kallāṭai பெயர்ச்சொல் · Noun similar
காவித்துணி
கல்லாதான் kallātāṉ similar
படிக்காதவன். (குறள் 402, 404).
களதம் kaḷatam similar
பெருச்சாளி
கள்ளத்தால் kaḷḷattāl similar
களவினால், (குறள் 282).
காலத்தால் kālattāl similar
காலத்தோடு பொருந்த, (குறள் 686).
காலாடல் kālāṭal similar
முயலல், செல்வம் மிக்கிருத்தல்
கள்ளத்தாலி kaḷḷattāli பெயர்ச்சொல் · Noun similar
பிறர் மணம் புரியாதவாறு தனக்கு உரிமையுள்ள ஒரு பெண்ணுக்குத் திருட்டுத் தனமாகக் கட்டும் தாலி