தேடல் · Search: கற்புரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 முடிவுகள் · results

கற்புரம் kaṟpuram பெயர்ச்சொல் · Noun
பொன்
கர்ப்பூரம் karppūram similar
பொன், சூடம்
கற்பூரம் kaṟpūram பெயர்ச்சொல் · Noun similar
வாசனைத் தன்மையுடையது.
கர்ப்பூரமரம் karppūramaram பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரம் உண்டாதற்குரிய மரம்
கற்பூரம்/சூடம் kaṟpūram/cūṭam similar
ஒளியுருவான, விரைந்து ஆவியாகக்கூடிய வெண்ணிறப் பிசின், வெடி பொருள்கள், செல்லுலாய்டு, தொற்றுத் தடைமருந்துகள் தயாரிக்கப்படுகிறது — camphor
கர்ப்புரை karppurai பெயர்ச்சொல் · Noun similar
சாம்பிராணி
கற்புரை kaṟpurai பெயர்ச்சொல் · Noun similar
சாம்பிராணி
கருப்புரம் karuppuram பெயர்ச்சொல் · Noun similar
கற்பூரம்
கருப்பூரம் karuppūram பெயர்ச்சொல் · Noun similar
பொன்
கற்பூரணி kaṟpūraṇi பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை
காற்புரவு kāṟpuravu similar
ஆற்றுப் பாய்ச்சல் நிலம்
கர்ப்பூரதீபம் karppūratīpam பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரத்தினின்று எரியும் விளக்கு
கப்புரம் kappuram பெயர்ச்சொல் · Noun similar
கருப்பூரம்
கரும்புறம் karumpuṟam பெயர்ச்சொல் · Noun similar
பனை
கர்ப்பூரப்புல் karppūrappul பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மணப்புல்
கர்ப்பூரத்தைலம் karppūrattailam பெயர்ச்சொல் · Noun similar
மணமுள்ள பூச்சுமருந்து
கற்பூரத் தைலம் kaṟpūrat tailam similar
விரைந்து ஆவியாகக் கூடிய நிறமற்ற திரவம். ஒரு வகைத் தனி நெடியும் சுவையும் உடையது. தேவதாரு மரங்களிலிருந்து கிடைக்கும் பிசின ரக்கு நெய்மப் பொருளிலிருந்து வாலை வடித்தல் மூலம் எடுக்கப்ப… — turpentine
கற்பூரத்தைலம் kaṟpūrattailam similar
பைன் மரங்களின் பிசுமத்தைக் காய்ச்சி வடிக்க, இந்நீர்மம் கிடைக்கும். கரைப்பான் — turpentine
ஈரக்கற்பூரம் īrakkaṟpūram பெயர்ச்சொல் · Noun similar
பச்சைக்கற்பூரம்
கரம் karam பெயர்ச்சொல் · Noun similar
பயனாகும் கைப் பகுதி — hand
கராம் karām பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை முதலை — gavial
கர்ச்சூரம் karccūram பெயர்ச்சொல் · Noun similar
பேரீந்து
கர்ப்பூரவல்லி karppūravalli பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மருந்துச் செடி
கர்ப்பூரவள்ளி karppūravaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை மருந்துச் செடி
கறம் kaṟam பெயர்ச்சொல் · Noun similar
கொடுமை , தீவினை
கற்சூரம் kaṟcūram பெயர்ச்சொல் · Noun similar
கழற்கொடி
கற்பு kaṟpu பெயர்ச்சொல் · Noun similar
பாலியல் ஒழுக்கம் — chastity, virginity, virginhood
கற்பூ kaṟpū பெயர்ச்சொல் · Noun similar
பரவ மகளிரணியும் காதணி
கற்பூரக்கொடி kaṟpūrakkoṭi பெயர்ச்சொல் · Noun similar
வெற்றிலைவகை
கற்பூரத்தட்டு kaṟpūrattaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
கோயிலில் தீபம் காட்டப் பயன் படுத்தும் தட்டு
கற்பூரவல்லி kaṟpūravalli பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மூலிகைச்செடி — Coleus aromaticus, Kapurli plant
கற்பூரவள்ளி kaṟpūravaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
சளியைக் கட்டுப்படுத்த வல்ல, மருத்துவச் செடிகளுள் ஒன்று. — Plectranthus amboinicus
காரம் kāram similar
* (பெ) - காரம்
கார்ப்பு kārppu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கார்ப்பு
கருணீகர் புராணம் karuṇīkar purāṇam similar
கணக்கர் மரபினர்களின் பூர்வ வரலாற்றை உணர்த்தும் நூல். இதனை அங்குசாமிப்பிள்ளை என்பார் பாடியுள்ளார். காலம் கி.பி. 19-ஆம் நூற்றாண்டு.
கர்ப்பூரவாழை karppūravāḻai பெயர்ச்சொல் · Noun similar
வாழைவகை
கர்ப்பூரவிலை karppūravilai பெயர்ச்சொல் · Noun similar
கோயில் நிலங்களுக்குக் கொடுக்கும் விலை
கற்பூரவிலை kaṟpūravilai பெயர்ச்சொல் · Noun similar
மிகக் குறைந்த விலை
கன்னபூரம் kaṉṉapūram பெயர்ச்சொல் · Noun similar
அசோகு
கன்னிபுரம் kaṉṉipuram similar
மதுரை
கலப்புறம் kalappuṟam பெயர்ச்சொல் · Noun similar
கலுவம். கலப்புறத்திற் றேய்த்து (பர ராச. i, 235).
காதுப்புறம் kātuppuṟam similar
காது வடிவ விளிம்புப் பகுதியைக் குறிக்கும் மெத்தை - திண்டு ஒப்பனைச் சொல் — ear
கர்ப்பம் karppam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கர்ப்பம்
கற்பம் kaṟpam பெயர்ச்சொல் · Noun similar
இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் ( 600, உரை.)
கௌரம் kauram பெயர்ச்சொல் · Noun similar
வெண்மை