தேடல் · Search: கற்பழித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

42 இல் 1–25 · 1–25 of 42

கையாளுதல் kaiyāḷutal வினைச்சொல் · Verb variant
கையாலெடுத்து ஆளுதல்
கையாள்ளுதல் kaiyāḷḷutal பெயர்ச்சொல் · Noun variant
கையாலெடுத்து ஆளுதல்
சீரழித்தல் cīraḻittal பெயர்ச்சொல் · Noun variant
ஒழுங்கு குலைத்தல்
நிலைகுலைத்தல் nilaikulaittal பெயர்ச்சொல் · Noun variant
நிலைமையழித்தல்
வன்பாலுறவு vaṉpāluṟavu variant
rap
கற்பாள் kaṟpāḷ பெயர்ச்சொல் · Noun similar
மனைவி
கலித்தல் kalittal வினைச்சொல் · Verb similar
ஒலித்தல்
களித்தல் kaḷittal வினைச்சொல் · Verb similar
மகிழ்தல்
கழிதல் kaḻital வினைச்சொல் · Verb similar
மிகுதல்
கழித்தல் kaḻittal similar
subtraction
கற்பதித்தல் kaṟpatittal வினைச்சொல் · Verb similar
கல் பரப்புதல்
கற்பொளிதல் kaṟpoḷital வினைச்சொல் · Verb similar
உறியாற்கல்லைச் செப்பனிடுதல்
கட்டழிதல் kaṭṭaḻital வினைச்சொல் · Verb similar
நெறிதப்புதல் , நிலைகெடுதல்
கட்டழித்தல் kaṭṭaḻittal வினைச்சொல் · Verb similar
காவலைக் கெடுத்தல்
கற்பித்தல் kaṟpittal வினைச்சொல் · Verb similar
கற்றுக்கொடுத்தல் , அறிவுறுத்தல்
காதலித்தல் kātalittal வினைச்சொல் · Verb similar
அன்புகொள்ளுதல் , விரும்புதல்
இயற்பழித்தல் iyaṟpaḻittal வினைச்சொல் · Verb similar
தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை
கருக்கழிதல் karukkaḻital வினைச்சொல் · Verb similar
கூர் மழுங்குதல்
ஏற்பளித்தல் ēṟpaḷittal similar
செயலாக்கம் நடை பெறுவதற்கு முன்பு குறிப்பிட்ட அனுமதி பெறவேண்டிய கணினி அமைப்பின் கட்டுப்பாட்டுத்தன்மை — authorization
கண்ணழித்தல் kaṇṇaḻittal வினைச்சொல் · Verb similar
பாட்டிலுள்ள சொற்களைப் பிரித்தல்
கற்பழிப்பு kaṟpaḻippu பெயர்ச்சொல் · Noun similar
வன்கலவி; ஒருவரது சம்மதமின்றி (அவரது விருப்பத்துக்கு மாறாக) வன்முறையைப் பயன்படுத்தி அவருடன் பாலுறவு கொள்ளுதல் — rape
கவலித்தல் kavalittal வினைச்சொல் · Verb similar
கவலைப்படல் , மனம் வருந்துதல்
கொப்பளித்தல் koppaḷittal வினைச்சொல் · Verb similar
கொப்புளித்தல்
கோப்பழித்தல் kōppaḻittal வினைச்சொல் · Verb similar
சீரழித்தல்
கர்ப்பங்கரைதல் karppaṅkaraital வினைச்சொல் · Verb similar
கருச் சிதைதல்