தேடல் · Search: கரையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

46 இல் 1–25 · 1–25 of 46

கரைபொருள் karaiporuḷ variant
கரைப்பானில் கரைந்து கரைசலைக் கொடுக்கும் பொருள் உப்பு + நீர் \rightarrow உப்புக் கரைசல் இதில் கரைபொருள் உப்பு. கரைப்பான் நீர். கரைசல் உப்புக்கரைசல் — solute
கறையம் kaṟaiyam similar
ஆல்ககாலில் கரைந்த கரைசல். அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) நச்சுத் தடையாகும் — tincture
கரையல் karaiyal பெயர்ச்சொல் · Noun similar
கரைந்தது
கரையான் karaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
*கரையான் (பெ) - கடற்கரைப்பக்கத்து வாழும் வலைஞன்.
கரையார் karaiyār similar
வலைஞர்,செம்படவர்
கறையான் kaṟaiyāṉ பெயர்ச்சொல் · Noun similar
* கறையான்(பெ) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல்.
கையம் kaiyam பெயர்ச்சொல் · Noun similar
கயம்()
கரையாத karaiyāta similar
insoluble
கறையடி kaṟaiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
யானை
கரைமானியம் karaimāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆள்களைக் கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம்
அரையம் araiyam பெயர்ச்சொல் · Noun similar
பெரு நகரம்; மாநகரம் — a metro city
காரியம் kāriyam பெயர்ச்சொல் · Noun similar
வேலை.
காரீயம் kārīyam கட்டுரை · article similar
கரையச்செய் karaiyaccey similar
ஒரு பொருளுடன் வேறொரு பொருளைச் சேர்த்து, அதனைத் திட நிலையிலிருந்து திரவ நிலையடையச் செய்தல் தொலைக்காட்சியில் ஒலியை அல்லது படத்தைத் தேய்ந்து மறையச் செய்தல் — dissolve
கரையாளன் karaiyāḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன்
கரையோரம் karaiyōram similar
Strand
கரையற்சாதம் karaiyaṟcātam பெயர்ச்சொல் · Noun similar
குழைந்த சோறு
கடையம் kaṭaiyam பெயர்ச்சொல் · Noun similar
கடைசிக் கூத்து, இந்திராணி ஆடிய கூத்து
கணையம் kaṇaiyam பெயர்ச்சொல் · Noun similar
இரைப்பையை ஒட்டியுள்ள ஒரு சுரப்பி; pancreas
கரம் karam பெயர்ச்சொல் · Noun similar
பயனாகும் கைப் பகுதி — hand
கராம் karām பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை முதலை — gavial
கரை karai பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு — dissolve, bank, as in "river bank"
கரைமம் karaimam similar
மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம் — solvent
கரையத்தக்க karaiyattakka similar
கரையும் தன்மையுடைய — soluble
கரையேற்றம் karaiyēṟṟam பெயர்ச்சொல் · Noun similar
நற்கதியடைகை