தேடல் · Search: கருப்பை நீக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

கருப்பைக் கழுத்தினை அறுத்து எடுக்கும் அறுவை மருத்துவம் — cervicectomy
யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம் — colphysterectomy
கருப்பை karuppai பெயர்ச்சொல் · Noun similar
கருவைத் தாங்கும் பை.
கருப்பைக் கழலை karuppaik kaḻalai similar
தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும் — adenomyoma
கருப்பை நழுவல் karuppai naḻuval similar
கருப்பை முற்றிலுமாக நழுவி, யோனிக் குழாய் உட்பையினுள், ஆனால் உடல் மட்டத்திற்கு வெளியே அமைந்திருத்தல் கருப்பை இறக்கம் — procidentia
கருப்பை திருகிக்கொள்ளுதல் — torsion
கருப்பை இன்மை karuppai iṉmai similar
பிறவியிலேயே கருப்பை இல்லாதிருத்தல் — ametria
கருப்பை கட்டி karuppai kaṭṭi similar
கருக்கொடியிலிருந்து கருப்பையினுள்ள மிக அரிதாக வளரும் உக்கிரமான கட்டி — choriocarcinoma
கருப்பைக் கட்டி karuppaik kaṭṭi similar
கருப்பையில் குறைந்த அளவு உக்கிரமுடைய கட்டி ஆண் அல்லது பெண் பண்புகள் உயிரணுக்களில் உருவாவதற்கு முன்பே இது உண்டாவதால், இதில் இயக்குநீர் (ஹார்மோன்) சுரப்பதில்லை — dysgerminoma
கருப்பைக்கட்டி karuppaikkaṭṭi similar
கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி — deciduoma