தேடல் · Search: கரி காய்ச்சல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

காலா அசார் kālā acār variant
கீழ்த் திசை வெப்ப மண்டலங்களில் நிலவும் கடுங்கொள்ளை நோய். இரத்தச் சோகை காய்ச்சல், மண்ணிரல் அழற்சி, சோர்வு ஆகியவை இந்நோயின் அறி குறிகள். இது ஒருவகை ஒட்டுண்ணியால் உண்டாகி மணற்பூச்சியினால் பரவ… — kala azar
காய்ச்சல் kāyccal பெயர்ச்சொல் · Noun similar
உடல் வெப்பநிலை இயல்பான தன்னிலையில் இருந்து உயர்வாக இருக்கும் நிலை. இது நோய் ஏற்பட்டிருப்பதாலோ, அதிக உடற்பயிற்சி செய்ததாலோ இருக்கலாம்.
காய்ச்சல் kāyccal கட்டுரை · article similar
கரிக்கால் karikkāl பெயர்ச்சொல் · Noun similar
நாசகாரன்
கறிகாய் kaṟikāy பெயர்ச்சொல் · Noun similar
மரம், செடிகொடிகளில் பூத்து சூல் உண்டாகி பருத்து, விதைகளைக் கொண்டிருக்கும் காய்கள்; இவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ மாந்தர்கள் உணவாக உட்கொள்வர்.
கன்னிக்காய்ச்சல் kaṉṉikkāyccal பெயர்ச்சொல் · Noun similar
புரட்டாசி மாதத்தில் காயும் வெயில் மிகுதி
ஊர்வாரிக் காய்ச்சல் ūrvārik kāyccal பெயர்ச்சொல் · Noun similar
ஒரு ஊரில் ஒரே நேரத்தில் பலரை நோயுறச் செய்வது மட்டுமின்றி மிகுந்த சேதத்தையுண்டாக்கும் ஒரு வகை தொத்துக் காய்ச்சல் இது கெட்ட காற்றினால் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது
எரி காய்ச்சல் eri kāyccal பெயர்ச்சொல் · Noun similar
உடலில் எரிச்சல் உண்டாகும்படி காயுஞ் சுரம், உடலைக் கொளுத்தும் சுரம்
கக்கரிக்காய் kakkarikkāy பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காய்கறி வகை
கரிக்காத்தாள் karikkāttāḷ பெயர்ச்சொல் · Noun similar
அங்காளம்மன்
வெப்ப மண்டலங்களில், குறிப்பாக ஆஃப்ரிக்காவில், உண்டாகும் ஒருவகைக் கடுமையான முறைக்காய்ச்சல் (மலேரியா). இந்நோய் பிடித்தவர்களுக்கு இரத்தச் சிவப்பணுக்கள் பெருமளவில் அழிகின்றன. இதனால் சிறுநீர் அ… — blackwater fever
கணக்காய்ச்சல் kaṇakkāyccal பெயர்ச்சொல் · Noun similar
கணைச்சூடு என்னும் நோய்
கரிகறுத்தல் karikaṟuttal வினைச்சொல் · Verb similar
கவலையால் முகங்கருகல்
கரிக்காந்தல் karikkāntal வினைச்சொல் · Verb similar
கருகிக் காந்தினது
காமக்காய்ச்சல் kāmakkāyccal பெயர்ச்சொல் · Noun similar
காமதாபம்
கரிக்கை karikkai பெயர்ச்சொல் · Noun similar
கரிசலாங்கண்ணிப் பூடு
கரிசல் karical similar
கருமை
கரிச்சால் kariccāl பெயர்ச்சொல் · Noun similar
கரிசலாங்கண்ணி
காரிகம் kārikam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: காரிகை2 (யாழ். அக.)
காரிகை kārikai பெயர்ச்சொல் · Noun similar
பெண் — woman