தேடல் · Search: கரிமம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
26 முடிவுகள் · results
கரிமம் (கார்பன், Carbon, வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள்.
Chemistry, organic
அட்டமாசித்திகளில் நான்காம் திறன் கரிமா — Fourth among the eight Ashtama Siddhis, Convert the body heavily like an elepha…
மற்ற பொருள்களை (கரைவம்) கரைக்கும் ஆற்றலுள்ள நீர்மம் — solvent
செயல் , கருமம்
நம்மாழ்வார்
சிறுநீரில் கரிமஅமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்கு மேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது. — aminoaciduria
கரிமச் சேர்மம். உப்புமூலிக்கு மின்னணுவை ஈனுவது, எ-டு. பினால் — organic acid
மிகக் கறுத்த ஆள்
அனங்கக பொருள்
வெண்கடம்பு
தேய்கை, பஞ்சம்
யானையின் கோட்டின் (தந்தத்தின்) அடிப் பகுதி — root of an elephant's tusk
கரு + அம் = இருள் சூழ்ந்தது
etroplus, banded (e. suratensis)
துன்பம்
எலி
காண்க: காரிகை2 (யாழ். அக.)
வேலை.
உலர்ந்த சாணி
கறுப்பு, அஞ்ஞானம், களிம்பு
குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது — acetazolamide
கரிமம், பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதிலும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப் பாட்டுக்கு உதவாத நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை — cast iron
கரிமம் சாராத கோளாறுகளில் இயக்க முரண்பாடுகள். இதில், அதிகரித்த மனவலிமையும், நிலையான தோரணைகளும் உண்டாகும். இது நினைவு சொல் செயல்மாறாட்டக் கோளாறாகும். இது அடிக்கடி உணர்விழப்புடன் கூட… — catatonia
(1) எந்திரவியல் ஒர் எஞ்சினில் தவறான காலத்திட்ட அமைப்பு, கரிமம் படிதல், அழுக்கடைந்த ஒசை மடக்கத் திண்டு ஆகியவை காரணமாக அந்த எஞ்சின் அதன் முழு ஆற்றலுடன் இயங்கத் தடை ஏற்படுகிறது. இதனால், எ… — back pressure