கரிமா

karimā
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அட்டமாசித்திகளில் நான்காம் திறன் கரிமா — Fourth among the eight Ashtama Siddhis, Convert the body heavily like an elephant, Remain heavy so that even the mountain or wind cannot shake
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரிமா)
2.
உடலை யானையைப் போன்று கனமாக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரிமா)
3.
மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கரிமா)
4.
கனமாதல் சித்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 114)
5.
உடலை அதிகக்கன மாக்கிக் கொள்ளுதல் 8 சித்திகளுள் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 92)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2c6q987s/

தமிழ்
“கரிமா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6q987s/
APA
Oliyon Research. (2026). கரிமா. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/2c6q987s/
MLA
"கரிமா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2c6q987s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment