தேடல் · Search: கரிமநோய்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

நுரையீரல் நோய் nuraiyīral nōy variant
நிலக்கரித் தூள் கலந்த காற்றை உட்கொள்வதால் உண்டாகும் நுரையீரலில் கார்பன் சேர்ந்து உண்டாகும் நோய் — anthracosis
கரிம அமில நோய் karima amila nōy similar
சிறுநீரில் கரிமஅமிலம் (அமினோ அமிலம்) இயல்பு அளவுக்கு மேல் இருப்பதால் உண்டாகும் நோய். இது வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்த தவறு இருப்பதைக் காட்டுகிறது. — aminoaciduria
கரிம karima similar
Chemistry, organic
கரிமா karimā பெயர்ச்சொல் · Noun similar
அட்டமாசித்திகளில் நான்காம் திறன் கரிமா — Fourth among the eight Ashtama Siddhis, Convert the body heavily like an elepha…
கரிமம் karimam பெயர்ச்சொல் · Noun similar
கரிமம் (கார்பன், Carbon, வேதியல் குறியீடு C) என்பது ஒரு தனிமப் பொருள்.
காமநோய் kāmanōy பெயர்ச்சொல் · Noun similar
காமத்தால் உண்டாகும் துன்பம்
கரிம மூளை நோய் karima mūḷai nōy similar
OBS
கால்மான் நோய் kālmāṉ nōy similar
நுகர்வுணர்வுக் குமிழ்களின் குறை வளர்ச்சி காரணமாகவும், இரண்டாம் நிலை ஹைப்போ கோனாடிசம் காரணமாகவும் நுகர்வுணர்வு இல்லாதிருக்கும் நிலை. அமெரிக்க உளவியலறிஞர் ஃபிரான்ஸ் கால்மான் பெயரால் அழைக்… — Kallmann's syndrome
கண் நோய் kaṇ nōy similar
விழி வெண்படலமும், இமையிணைப் படலத்தில் ஏற்படும் வீக்கம். இது ஒரு தொற்று நோய் — kerato conjunctivitis
கண்ணோய் kaṇṇōy பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோவு