தேடல் · Search: கணுக்கால் உதறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

உள்ளங்காலில் அழுத்தம் அதிகரிப்பதன் காரணம் பாதம் பின் புறமாக வளைகிறபோது பின் கால் தசைப் பகுதி விரைவாக மாறி மாறிச் சுருக்கமும் தளர்வுமாகத் துடித்தல். — ankle clonus
கணுக்கால் kaṇukkāl பெயர்ச்சொல் · Noun similar
பாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு
கண்ணுகண்ணுதல் kaṇṇukaṇṇutal வினைச்சொல் · Verb similar
சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப வினைசெய்யக் கருதுதல்
கறளுதல் kaṟaḷutal வினைச்சொல் · Verb similar
வளர்ச்சியறுதல்
கழுத்தாரம் kaḻuttāram பெயர்ச்சொல் · Noun similar
அலைதாடி. (யாழ். அக.)
கணுக்காலிகள் kaṇukkālikaḷ similar
விலங்குலகின் பெருந்தொகுதி. கடின இணைப்புள்ள புற எலும்புக்கூடு உண்டு. கணுக்களால் இணைக் கப்பட்ட இணை இணையாக உள்ள கால்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ளன. எ-டு. கரப்பான் — arthropoda
கழுத்தறுத்தல் kaḻuttaṟuttal வினைச்சொல் · Verb similar
மிக்க துன்பத்திற்கு உள்ளாக்குதல்
கல்லுதல் kallutal வினைச்சொல் · Verb similar
தோண்டுதல்
கள்ளுதல் kaḷḷutal வினைச்சொல் · Verb similar
களவுசெய்தல்
கழுத்தல் kaḻuttal வினைச்சொல் · Verb similar
பொய்
காலுதல் kālutal similar
வீசுதல், பொழிதல், சிந்துதல், கக்குதல் , உமிழ்தல்