கணுக்காலிகள்

kaṇukkālikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விலங்குலகின் பெருந்தொகுதி. கடின இணைப்புள்ள புற எலும்புக்கூடு உண்டு. கணுக்களால் இணைக் கப்பட்ட இணை இணையாக உள்ள கால்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ளன. எ-டு. கரப்பான் — arthropoda
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 35)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rubkdwtu/

தமிழ்
“கணுக்காலிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rubkdwtu/
APA
Oliyon Research. (2026). கணுக்காலிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rubkdwtu/
MLA
"கணுக்காலிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rubkdwtu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment