தேடல் · Search: கணினி செயல்முறைத் திருட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

வணிக முறையிலான அல்லது காப்புரிமையுள்ள மென் பொருள்களை, உருவாக்கியவரின் அனுமதியின்றிப் படி யெடுத்தல் — software piracy
கணினி செயல் முறைகள் kaṇiṉi ceyal muṟaikaḷ similar
தரவுகளை அன்றாட முறையில் திரட்டுதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல், பராமரித்தல் ஆகியவற்றைச் செய்யும் கணினியின் செயல்பாடுகள் — computer operations
கணினி செயல்முறை மேலாளர் kaṇiṉi ceyalmuṟai mēlāḷar similar
ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப் பொறுப்பேற்று இருப்பவர் — computer operations manager
நிறைவேற்ற செயற்பாடுகள், கம்பி அமைப்பு மற்றும் கம்பி இணைப்புகள் மூலம் குறிப்பிடப்படுகிற நிரல்களைக் கொண்டுள்ள கணினி. இந்தக் கம்பிகள், அகற்றக்கூடிய கட்டுப்பாட்டு தொடர்மூலம் பிணைக்கப் பட்டுள்ளன. … — wired programme computer