கணினி செயல்முறை மேலாளர்

kaṇiṉi ceyalmuṟai mēlāḷar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்தில் கணினி செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நபர். பணியாளர்களை நியமித்தல் கணினி செய்ய வேண்டிய வேலைகளை முடிவு செய்தல் ஆகியவற்றைச் செய்யப் பொறுப்பேற்று இருப்பவர் — computer operations manager
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abgeuw9h/

தமிழ்
“கணினி செயல்முறை மேலாளர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abgeuw9h/
APA
Oliyon Research. (2026). கணினி செயல்முறை மேலாளர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/abgeuw9h/
MLA
"கணினி செயல்முறை மேலாளர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abgeuw9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment