கம்பிச் செயல்முறைக் கணினி

kampic ceyalmuṟaik kaṇiṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைவேற்ற செயற்பாடுகள், கம்பி அமைப்பு மற்றும் கம்பி இணைப்புகள் மூலம் குறிப்பிடப்படுகிற நிரல்களைக் கொண்டுள்ள கணினி. இந்தக் கம்பிகள், அகற்றக்கூடிய கட்டுப்பாட்டு தொடர்மூலம் பிணைக்கப் பட்டுள்ளன. இது செயற்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெகிழ்திறனை அளிக்கிறது. — wired programme computer
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1574)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/88w2eh76/

தமிழ்
“கம்பிச் செயல்முறைக் கணினி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88w2eh76/
APA
Oliyon Research. (2026). கம்பிச் செயல்முறைக் கணினி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/88w2eh76/
MLA
"கம்பிச் செயல்முறைக் கணினி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/88w2eh76/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment