தேடல் · Search: கட்டளைத் துறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

நிரலாக்கத் துறை niralākkat tuṟai variant
உணரப்பட வேண்டிய கணினிக் கட்டளையின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டும் துறை. நிரலாக்கத் தொகுப்புத் துறை போன்றதே — Instruction counter
கட்டளைக்கலித்துறை kaṭṭaḷaikkalittuṟai பெயர்ச்சொல் · Noun similar
கலிப்பா இனவகை
கடலை kaṭalai பெயர்ச்சொல் · Noun similar
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கட்டளை
கத்தலை kattalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கத்தளை kattaḷai பெயர்ச்சொல் · Noun similar
croaker, blotched (nibea maculata)
காதலை kātalai similar
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
கடல் துறை kaṭal tuṟai similar
Maritime Department
கடைத்தலை kaṭaittalai பெயர்ச்சொல் · Noun similar
புறவாயில்; புறவாசல்; கடைத்தலைவாயில்; புறத்தலைவாயில்
கடலலை kaṭalalai பெயர்ச்சொல் · Noun similar
கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.
கரைதுறை karaituṟai பெயர்ச்சொல் · Noun similar
முடிவு
கட்டளை தூண்டி kaṭṭaḷai tūṇṭi similar
command prompt
கட்டளைச் சாரை kaṭṭaḷaic cārai similar
பல கட்டளைகளைச் சேமித்து அவற்றை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தும் திறன் — command queuing
கட்டுரை kaṭṭurai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கருத்தின் அடிப்படையில் ,ஏறத்தாழ 500-600 சொல்|சொற்களில் அமைந்த, தகவல் தொகுப்பு கட்டுரை எனப்படும்.
கட்டுரைத்தல் kaṭṭuraittal வினைச்சொல் · Verb similar
உறுதிப்படச் சொல்லுதல்
காட்சித்துறை kāṭcittuṟai similar
ஒளிப்பேழைக் காட்சித்திரையில் தெரிந்தெடுத்த ஓர் அமைவிடத்தில் தெரிந்தெடுத்த படம் எதையும் பயன்பாட்டாளர் வைப்பதற்கு அனுமதிக்கிற செய்முறை — viewport
குறைத்தலை kuṟaittalai பெயர்ச்சொல் · Noun similar
தலையற்ற உடல்
கட்டளை நிலை kaṭṭaḷai nilai similar
ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை — command state
கட்டளையிடு kaṭṭaḷaiyiṭu வினைச்சொல் · Verb similar
ஒன்றை நிறைவேற்றுமாறு/செய்யுமாறு ஆணையிடு