தேடல் · Search: கடைச் சிறுகுடல் அழற்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி) — ileitis
சிறுகுடல் அழற்சி ciṟukuṭal aḻaṟci similar
பாலிஆர்த்திலிட்டிஸ், இது அழற்சிப்புண் சார்ந்த குடல் அழற்சி, குளோகன் நோய் ஆகிவற்றுடன் தொடர்புடைய எடையைத் தாங்கும் முட்டுகளை இது தாக்கும். — enteropathic arthritis
பின் சிறுகுடல் அழற்சி piṉ ciṟukuṭal aḻaṟci similar
பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது — poradenitis
முன்சிறுகுடல் அழற்சி muṉciṟukuṭal aḻaṟci similar
முன்சிறு குடலில் ஏற்படும் வீக்கம் — duodenitis
குடல் அழற்சி kuṭal aḻaṟci similar
பெருங்குடல் வீக்கம். இதனால் குடற்புண் உண்டாகலாம் — colitis
stomach-cough
காற்றுக்குழல் அழற்சி kāṟṟukkuḻal aḻaṟci similar
கொடிய இருமலோடு கூடிய குழந்தைகளின் காற்றுக் குழல் அழற்சி நோய். தொண்டையில் உண்டாகும் கரகரத்த ஒலி — croup