பின் சிறுகுடல் அழற்சி
piṉ ciṟukuṭal aḻaṟci
பொருள்கள் · Senses
1.
பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது
— poradenitis
2.
சிறுகுடல் பின்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது பெரும்பாலும் வயதுவந்த இளையோருக்கு உண்டாகிறது. இதனால் பின் சிறுகுடலில் வீக்கத்துடன் புண் உண்டாகிறது. பெருங்குடல், மலக்குடல், மலங்கழியும் வாய் ஆகியவற்றிலும் இது ஏற்பட லாம்
— regional ileitis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vzfgfkce/
தமிழ்“பின் சிறுகுடல் அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzfgfkce/APA
Oliyon Research. (2026). பின் சிறுகுடல் அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vzfgfkce/MLA
"பின் சிறுகுடல் அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vzfgfkce/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment