{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vzfgfkce/", "data": {"id": "vzfgfkce", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vzfgfkce/", "kind": "word", "headword": "பின் சிறுகுடல் அழற்சி", "romanization": "piṉ ciṟukuṭal aḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:30.542251+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "poradenitis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 880"}, {"n": 2, "definition_ta": "சிறுகுடல் பின்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது பெரும்பாலும் வயதுவந்த இளையோருக்கு உண்டாகிறது. இதனால் பின் சிறுகுடலில் வீக்கத்துடன் புண் உண்டாகிறது. பெருங்குடல், மலக்குடல், மலங்கழியும் வாய் ஆகியவற்றிலும் இது ஏற்பட லாம்", "needs_definition": false, "gloss_en": "regional ileitis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 939"}]}}