தேடல் · Search: கடின மாதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல் — induration
முன்னதாகத் தீர்மானித்த வீதங்களில் உலோகங்களை சூடாக்கிக் குளிர்வித்து கெட்டியாக்குதல். கருவிகள் செய்வதற்கான எஃகு தயாரிப்பதற்கு உலோகத்தை 1400-1500°C வரைச்சூடாக்கி, நீர் அல்லது எண்ணெய் மூலம்… — harden
*(தமி), (பெ ) - கடினம் = இலகுவாக/சுலபமாக இருக்காது = கடுமை
நிறைதல்
கெட்டியான
1. வீறுள்ள வேறுபட்ட கால்வழிகளைச் சேர்த்தல். எ-டு. ஆடுதுறை நெல்வகை (உயி) 2. அணுவின் வேறுபட்ட பரிதியங்கள் (ஆர்ப்பிட்டல்கள்) சேர்ந்து புதிய பரிதியங்கள் (வட்ட வழிகள்) உண்டாதல் — hybridization
எலும்பில் ஏற்படும் மாறுதல்கள். இதில் நீண்ட காலம் ஃபுளோரைடுகளை உட்கொள்வதன் காரணமாக எலும்புக் கடினமாதல் ஏற்படும் — osteoflurosis
பெரிய பரந்த உப்புநீர்நிலை. உலக உருண்டையில் ஏறத்தாழ 71% கடலால் சூழப்பட்டுள்ளது. — sea, ocean
காண்க: கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108)
கவனித்துப் பாதுகாத்தல்
வேகம்
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
பாதுகாத்தல்
அறுத்த நெற்கதிர்களை அடித்தல்
மிக மணத்தல்
புறக்காது
காமல் என்ற நோயாகியக் கடல், (குறள் 1164).
நலமடைதல்
கடந்துபோதல்
கடாவுதல் , வினாவுதல்