தேடல் · Search: ஒளிப்பட எதார்த்தம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

நடப்பியல் ஒளிப்படம் naṭappiyal oḷippaṭam variant
ஒளிப் படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங் களை/படிமங்களை உருவாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின்… — photorealism
ஒளி படம் oḷi paṭam similar
புகைப்படம், புகைப்படப் பெட்டி எடுக்கும் படம் — photographic camera
ஒளிப் படம் oḷip paṭam similar
Photograph
ஒளிப்படம் oḷippaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு காட்சியை அல்லது ஓர் உருவத்தினை அதில் இருந்து எதிர்ந்து வரும் ஒளியை ஓர் ஒளிப்படக்கருவி வழி பதிவு செய்த படம். ஒளியுருவைப் பதிவு செய்யும் பொருள் ஒளியால் தூண்டப்பெற்று வேதிவினை மாற்ற… — photograph
ஒளிபடுவட்டம் oḷipaṭuvaṭṭam similar
Circle of illumination