நடப்பியல் ஒளிப்படம்

naṭappiyal oḷippaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிப் படத்துக்கு அல்லது நடப்பு வாழ்வின் தரத்துக்கு படங் களை/படிமங்களை உருவாக்குகின்ற செயலாக்கம். கணினி வரைகலையில் எதார்த்த ஒளிப் படத்திற்குத் திறன்மிக்க கணினிகள் தேவை. சிக்கலான கணிதத்தின் அடிப்படையிலான நுட்பம்மிக்க மென்பொருளும் தேவை — photorealism
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒளிப்பட நடப்பியல், ஒளிப்பட எதார்த்தம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1112)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8pus55qb/

தமிழ்
“நடப்பியல் ஒளிப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pus55qb/
APA
Oliyon Research. (2026). நடப்பியல் ஒளிப்படம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8pus55qb/
MLA
"நடப்பியல் ஒளிப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8pus55qb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment