தேடல் · Search: ஒளித் தோற்றக் காட்சி முனையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

வி. டி. டீ vi. ṭi. ṭī variant
'ஒளித்தோற்றக் காட்சி முனையம்' எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகையும் கொண்டுள்ள ஒர் உட்பாட்டு/… — VDT
உள்ளீட்டுக்கு ஒரு விசைப்பலகையையும், வெளி யீட்டுக்கு ஒரு காட்சித் திரையையும் பயன்படுத்தும் தரவு நுழைவுச் சாதனம். காட்சித் திரை தொலைக்காட்சி போல தோன்றினாலும், தொலைக்காட்சி ஒளிக்காட்சி சம… — video terminal
ஒரு முழுத் திரைப் படிமத்தைக் கொண்டுள்ள, கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி. இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை … — video display page
படிமங்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பி வைக்கத் தேவையான ஒளிக்காட்சித் தகவல்களைக் கொண்டுள்ள ஒரு கோப்பு — video display metafile
படிமங்களை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்கு அனுப்பி வைக்கத் தேவையான ஒளிக்காட்சித் தரவுகளைக் கொண்டுள்ள ஒரு கோப்பு. — video display metafile
வி.டி.டி vi.ṭi.ṭi meaning
ஒளித்தோற்றக் காட்சி முனையம் : ஒளித் தோற்றக் காட்சி முனையம் எனப் பொருள்படும் "Video Display Terminal" என்பதன் தலைப்பெழுத்துச்சுருக்கம். இது ஒரு காட்சித் திரையும், ஓர் உட்பாட்டு விசைப்பலகை… — VDT