ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்

oḷittōṟṟa kāṭcippakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முழுத் திரைப் படிமத்தைக் கொண்டுள்ள, கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி. இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை புதுப் பித்தல் மிகவேகமாக நிறைவு பெறமுடியும். ஏனெனில் ஒரு பக்கம் திரையில் காட்டப் பட்டுக் கொண்டிருக்கும்போது பார்க்கப்படாத பக்கத்தை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும். — video display page
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1534)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5v7aj7z5/

தமிழ்
“ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5v7aj7z5/
APA
Oliyon Research. (2026). ஒளித்தோற்ற காட்சிப்பக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5v7aj7z5/
MLA
"ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5v7aj7z5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment