{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "5v7aj7z5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5v7aj7z5/", "kind": "word", "headword": "ஒளித்தோற்ற காட்சிப்பக்கம்", "romanization": "oḷittōṟṟa kāṭcippakkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.585779+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு முழுத் திரைப் படிமத்தைக் கொண்டுள்ள, கணினியின் ஒளிக்காட்சி இடைநிலை நினைவகத்தின் ஒரு பகுதி. இடை நிலை நினைவகம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களை/சட்டங்களைக் கொண்டிருக்க முடியுமெனில் திரை புதுப் பித்தல் மிகவேகமாக நிறைவு பெறமுடியும். ஏனெனில் ஒரு பக்கம் திரையில் காட்டப் பட்டுக் கொண்டிருக்கும்போது பார்க்கப்படாத பக்கத்தை நினைவகத்தில் ஏற்றிக் கொள்ள முடியும்.", "needs_definition": false, "gloss_en": "video display page", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1534"}]}}