தேடல் · Search: ஒற்றை உயிரணு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

குருதியில் ஒற்றை உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல். இது கடுமையான நோய்களின்போதும், ஒற்றை உயிரணுப் பெருக்கத்தின்போதும், குரோன் நோயின் போதும் காணப்படும் — monocytosis
உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக் கூறாகிய ஒர் அடர்த்தியான உயிரணுத்தாங்கி வினையூக்கம். இதில் உக்கிரமான புறத்தோல் உயிரணுக்கள், உயிரணுக்கள் ஒற்றை அடுக்காக அழுத்தப்படுகிறது. இது மார்பகத்தின் ஊட… — desmoplasia
ஒற்றைக்கரு உயிரணு oṟṟaikkaru uyiraṇu variant
ஒற்றை உட்கருவுள்ள உயிரணு — monocyte
ஒற்றைக் கரு உயிரணு oṟṟaik karu uyiraṇu similar
ஒற்றை உட்கருவுள்ள உயிரணு பொதுவாக இரத்த உயிரணு வகையைக் குறிக்கிறது — mononuclear
முதிரா ஒற்றை உயிரணு mutirā oṟṟai uyiraṇu similar
ஒற்றை உயிரணுவாக உருவாகக்கூடிய ஒரு முதிரா உயிரணு — monoblast
அயல்பொருள்களையும், உயிரணுச் சிதைவுகளையும் அகற்றித் துப்பரவு செய்யும் உயிரணுக்கள். — macrophages
ஹிஸ்டாமின் hisṭāmiṉ meaning
கம்பி உயிரணுக்களிலும், நீல வெள்ள ணுக்களிலும் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் உயிரியக்க அபின், இது ஒற்றை உயிரணுக்களிலும், நரம்பு உயிரணுக்களிலும், நாளமில் சுரப்பி உயிரணுக்களிலும் சுரக்கும்.… — histamine
கோக்கிடியம் kōkkiṭiyam meaning
இது ஒர் ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி. இது மேல்தோல் உயிரணுக்களில் இனப்பெருக்கத்தை உண்டாக்குகிறது — coccidium
கோக்கிடியா எனப்படும் ஒற்றை உயிரணு ஒட்டுயிரினால் உண்டாகும் தொற்று நோய். இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படாமல் இருக்கும். இது வயிற்றுப்போக்கின் போது நீர்த்த சீதத்தை உண் டாக்குகிறத… — coccidiosis
குருதி ஒட்டுண்ணி kuruti oṭṭuṇṇi meaning
இரத்த உயிரணுக்களிலுள்ள ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி — haematobium
ஒரு சில ஒற்றை உயிரணு உயிரியான முரண் மூளைக் கிருமியிலிருந்து உருவாகும் ஒரு பெரிய, அசையாத, இனப்பெருக்க உயிரணு. — macrogametocyte