குருதி ஒட்டுண்ணி

kuruti oṭṭuṇṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்த உயிரணுக்களிலுள்ள ஒற்றை உயிரணு ஒட்டுண்ணி — haematobium
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 510)
2.
இரத்தத்திலுள்ள ஒட்டுண்ணிகள் — haematozoa
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 511)
3.
குருதியில் பரவி ஒட்டுண்ணிகள் நிறைந்திருத்தல் — parasitaemia
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒண்டுண்ணியம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 808)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htwwhtgc/

தமிழ்
“குருதி ஒட்டுண்ணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htwwhtgc/
APA
Oliyon Research. (2026). குருதி ஒட்டுண்ணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/htwwhtgc/
MLA
"குருதி ஒட்டுண்ணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htwwhtgc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment