தேடல் · Search: ஒருங்கிணைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
23 இல் 1–23 · 1–23 of 23
ஒருங்கிணைவு
oruṅkiṇaivu
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
ஒரு பொதுவான புள்ளியிலிருந்து புறப்படுகிற அல்லது ஒரு பொதுவான புள்ளியில் சென்று கூடுகிற விசைகள் — concurrent forces
உடல், தசை ஒன்றோடொன்று ஒருங்கிசைந்து இயங்குதல். இதனால் உறுப்புகளின் அசைவுகள் முழுக்கட்டுப்பாட்டுடன் நடைபெறும் — coordination
எலும்புகளின் ஒருங் கிணைவு — symphysis
ஒன்று சேர், ஒன்று திரட்டு — unify, consolidate, coordinate
பல இணைப்புக் கருவி : ஒருங்கிணைத்து அனுப்பப் பட்ட மின்காந்த அல்லது இலக்க வடிவிலான தரவுத் தொகுப்பிலிருந்து ஒவ்வொரு தரவையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் சாதனம். Multiplexes (பல்பயன் இ… — demultiplexer
ஒழுங்கு படுத்தும் கருவியமைப்பு — collator
பிரிந்திருப்பதை ஒன்றாகச் சேர்ப்பது
பகுதி பகுதியாக உறுப்புகளைத் தயாரித்துப் பின்னர் ஒருங்கிணைத்து உந்துகளைத் தயாரிக்கும் முறை முதன்முதலில் உந்து தயாரிப்புத் தொழிலில் புகுத்தப்பட்டது. இன்று இந்த முறை ஏராளமான தொழில்களில் ப… — assembly line
கணினிப் பெட்டிக்குள் தாய்ப்பலகையிலேயே பொருத்தப்படுகிற இண்க்கி. தாய்ப்பலகையிலுள்ள செருகு வாய்களில் பொருத்தப்படும் விரிவாக்க அட்டையாக (Expansion Card) இது இருக்கும் — integral modem
ஒரு மின்சுற்று. நேரத்தின் அடிப்படையில் உள்ளீடாகப் பெறும் மின்னோட்டத்தின் தொடர்கூட்டு மதுப்பை (accumulated value) வெளியீடாகத் தரும் — integrator
ஒர் அணுவின் புற வளையத்திலுள்ள எலெக்ட்ரான்கள், மற்றொரு அணுவின் புற வளையத்திற்கு எலெக்ரான்களைக் கொடுக்கும் வகையில் அணுக்கள் ஒருங்கிணைந் திருத்தல். எடுத்துக்காட்டு: ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் ஒருங்க… — ionic valence bond
* ஒருங்கமைவு (பெ) = ஒருங்கே / ஒன்றோடு ஒன்றாக அமைத்திருத்தல்.
function coordinating
ஒரு தொகுதியில் பல இயைபுறுப்புகளை உள்ளடக்கிய சுற்று. இது ஒற்றைமுறை ஒருங்கிணைந்த சுற்று, கலப்பு முறை ஒருங்கிணைந்த சுற்று என இரு வகைப்படும்.ஒ printed circuit — Integrated circuit, IC
ஒரு அமைப்பை உருவாக்கி வழிநடத்துபவர்.
தொலைக்காட்சியில், குறுகிய குவிமையத் தூரம் காரணமாக இணைகோடுகள் ஒருங்குகூட முனையும் போக்கு — keystoning
இலக்கமுறை வரைவு பொறிகளால் உருவாக்கப்படும் படங்கள், வரைபடங்களுக்குப் பயன்படுத்தப்படும் வரைபட முறை காகிதம் — coordinate paper
கண்டுபிடிக்கப்படாத தவறுகளின் விகிதத்தை அடிப்பையாகக் கொண்ட பணி அலகு. — data integrity
உலகளாவிய ஒத்திசைவு வாங்கி/அனுப்பி என்று பொருள்படும் Universal Synchronous Receiver Transmitter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒத்திசைவுத் நேரியல் தரவு தொடர்புக்குத் தே… — USRT
ஒரு போகு ஒருங்கிணைவுடன் கூடிய பொறியமைவுகளைக் குறிப்பதற்கான பயனுள்ள மாதிரி உருவம் — Petri nets
மனித மூளையானது தகவலைக் கையாளுதலைக் கற்றுக் கொள்ளல், நினைவில் இருத்தல் போன்ற பணிகளை எவ்வாறு செய்கிறதோ அதே அடிப்படையில் அமைக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பு. மனித நரம்பு மண்டலத்… — neural network
உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் த… — inverted - list database