தேடல் · Search: ஒரப் பட்டை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
ஒர் ஆவணத்தில் முதன்மையான உரைப்பகுதிக்கு பக்கவாட்டில் இடம்பெறும் உரைத் தொகுதி. பெரும்பாலும் ஒரு வரைகலைப் படம் அல்லது கரை மூலம் பிரிக்கப் பட்டிருக்கும் — sidebar
ஒரு சிற்றளவு
கணினியின் விரிவாக்கத் துளை விளிம்பில் பொருந்துகிற சுற்று வழி அட்டை. இது ஒரே நிறக் குழுஉக் குறிகளை உண்டாக்கும். பயன்படுத்தப்படும் காட்சித் திரையைப் பொறுத்து இது, வெள்ளை/அம்பர்/பச்சை நிற… — monochrome card
குண்டு தாங்கியில் குண்டு ஒடுவதற்காக உள்ள வரித்தடம் — ball race
(1) ஓர் உத்தரத்துடன் அல்லது தூலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை (2) எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதார… — hanger
கருவின் வெளிப்புற அடுக்கு தோல், தோல் சார் அமைப்புகள், நரம்பு மண்டலம், உணர் உறுப்புகள் ஆகியவற்றை இது உண்டாக்குகிறது. ஒ. endoderm — ectoderm
மரத்தின்மேலுள்ள தோல்
சர்க்கரை
தமக்கை; அக்கா
தமக்கை
பொருளை அல்லது பொறுப்பை, ஒருவர் மற்றொருவரிடம் கொடு.