தேடல் · Search: எல்லையில்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

வரம்பற்ற varampaṟṟa variant
Infinite
எல்லையிலி ellaiyili similar
கடவுள்
எல்லையிடு ellaiyiṭu similar
வரம்பிடல் ஒன்றின் வரம்புகளைத் தீர்மானித்தல். குறிப்பிட்ட மாறக்கூடிய ஒன்றின் உயர்ந்த பட்ச, குறைந்தபட்ச வரம்புகளைத் தீர்மானித்தலைப் போன்றது — delimit
எல்லையிலாமை ellaiyilāmai similar
Infinity
எல்லையின்மை ellaiyiṉmai பெயர்ச்சொல் · Noun similar
அளவின்மை
ஒல்லையில் ollaiyil similar
விரைவில் எ-டு ஒல்லையில் அகலும்
குறை kuṟai பெயர்ச்சொல் · Noun meaning
நொட்டை,நிறைவற்றது,தவறு,மிச்சம் — short, cut off, abate
சூலக்கல் cūlakkal பெயர்ச்சொல் · Noun meaning
சிவாலயங்களுக்கு விடப்பட்ட நிலங்களின் எல்லையில் நடப்படும் சூலக்குறியுள்ள கல்.
பொதி எல்லை poti ellai meaning
தனி அறுதியிடு கற்றையைக் கொண்டு இந்தப் பொதி எல்லையோடு ஒரு மாறிலியை அறுதியிடலாம் வரை எல்லையில் ஒரு வகை. — module scope
சிருங்கவான் ciruṅkavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் எல்லையில் அமைந்த மலைகளுள் ஒன்று
கேள் அதிர் வெண் kēḷ atir veṇ meaning
செவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலை அதிர்வெண். இது செவிக்குப் புலனாகும் — audiofrequency
ஒரு எல்லையில் உள்ள அனைத்து அலை எண்களுக்கும் அனுசரித்துச் செல்லும் காட்சித்திரை அல்லது வி. ஜி. ஏ. மற்றும் சூப்பர் வி. ஜி. ஏ. போன்ற குறிப்பிட்ட அலை எண் தொகுதிகளுக்கும் ஏற்புடையது — multi frequency monitor
ஒரு படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை ஒளியியல் இழையின் அடிப்படைக் கட்டமைவினையும், அதன் கதிர்க் கோட்டக் குறியீட்டுத் தோற்றத்தினையும் படத்தில் காணலாம். இழையின் கதிர்க்கோட்டக் குறியீட்டில் ஏற்… — stepped index multimode