படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை
paṭinilaik kuṟiyīṭṭup paṉmuka muṟai
பொருள்கள் · Senses
1.
ஒரு படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை ஒளியியல் இழையின் அடிப்படைக் கட்டமைவினையும், அதன் கதிர்க் கோட்டக் குறியீட்டுத் தோற்றத்தினையும் படத்தில் காணலாம். இழையின் கதிர்க்கோட்டக் குறியீட்டில் ஏற்படும் திடீர் மாற்றம் உள்மையப் பகுதி எல்லையில் உண்டாகிறது. 2r1 அளவு உள்மைய விட்டம் பொதுவாக 50-60 um அளவுடையது; சில சமயம் இது 200um அளவு கொண்டதாக இருக் கும். 2r2 உள் மைய விட்டம், இயன்ற போதெல்லாம் 125 um அளவில் தரப்படுத்தப்பட்டுள்ளது
— stepped index multimode
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjaneb7t/
தமிழ்“படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjaneb7t/APA
Oliyon Research. (2026). படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjaneb7t/MLA
"படிநிலைக் குறியீட்டுப் பன்முக முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjaneb7t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment