குறை

kuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நொட்டை,நிறைவற்றது,தவறு,மிச்சம் — short, cut off, abate
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறை)
2.
புலால்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறை)
3.
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறை)
4.
காரியம், குற்றம், கடன், வேண்டுகோள், கட்டை, வறுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 144)
5.
மிகத் தேவைப்படும் முக்கிய பொருள், (குறள் 612); குறை
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 117)
6.
1.குற்றம் 2.இன்றியமையாமை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)
7.
வரைகலைப் பயனாளர் இடை முகத்தில், பெரும்பாலாகப் பயன்படுத்தப்படும் சாளரத்தின் அளவினைக் குறைத்தல் தலைப்புப் பட்டையில் அதற்கென உரிய பொத்தானை அழுத்த வேண்டும் அல்லது சுட்டியின் குறியை சாளரத்தின் எல்லையில் வைத்து, சுட்டிப் பொத்தானை அழுத்தி விரலை எடுக்காமல் சாளர அகல உயரங்களை மாற்றியமைக்கலாம். — reduce
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அளவு குறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hmzfc97v/

தமிழ்
“குறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmzfc97v/
APA
Oliyon Research. (2026). குறை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hmzfc97v/
MLA
"குறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hmzfc97v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment