தேடல் · Search: எல்லைக்குறியீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
சிறப்பு வடிவம். எடுத்துக் காட்டாக பட்டியல் ஒன்றில் மாறக்கூடிய பெயர்கள் அல்லது பொருள்களைப் பிரிக்கப் பயன்படுத்தப்படும். அல்லது தரவு வகைகளைப் பிரிப்பதுபோல ஒரு தொடர் வடிவங்களை மற்றொன்றிலிருந்… — delimiter
துண்மியின் இடைநிலை ஓர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 329 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும். — weighted code
துண்மியின் இடைநிலை ஒர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 529 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும் — weighted code
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சாதனங்களை மட்டுமே கொண்டு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளைச் செய்கிற மென்பொருள். எடுத்துக்காட்டு : வேறு எந்த, வகைகளையும் அனுமதிக்காமல், இரண்டு வகை … — hard coded
வரம்பிடல் ஒன்றின் வரம்புகளைத் தீர்மானித்தல். குறிப்பிட்ட மாறக்கூடிய ஒன்றின் உயர்ந்த பட்ச, குறைந்தபட்ச வரம்புகளைத் தீர்மானித்தலைப் போன்றது — delimit
ஒரு துளையிடப்பட்ட அட்டையில் எழுத்துகளைக் குறிப்பிடும் துளைகளின் தொகுதி — card code
இசையைக் குறிப்பதற்கான ஓர் குறியீடு
எல்லை அடையாளம்
எழுத்துத் தொகுதி ஒன்றைக் குறிப்பிடும் ஒரு எண் குறியீடு — character code
பயன் பாட்டுக் குறியீடு. தகவல்களை செய லாக்கம் செய்யும் ஒரு ஆணைத் தொடரில் உள்ள ஆணைகள் — app code
வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும்… — barcode
ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி மூலம் பீ-குறியீடு எனப்படும் ஒர் இடையீட்டுக் குறியீடாக மாற்றக்கூடிய உத்தி. இது பிறகு ஒரு தாய் எந்திரத்தின் மீதுள்ள ஒரு தனிவகை பீ. குறியீட்டு ம… — P-code
எல்லைகட்டுதல்
'சி' (C) என்ற எழுத்தின் கீழ் இடப்படும் ஒலி வேறுபாட்டுக் குறியீடு — cedilla
பெயரிடுதல்