தேடல் · Search: எல்லியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 முடிவுகள் · results

ஈலியம் īliyam பெயர்ச்சொல் · Noun variant
ஒரு தனிமம், இதன் அணுவெண் 2. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது.
எளிய eḷiya பெயர்ச்சொல் · Noun similar
* எளிய
எலியன் eliyaṉ similar
*(பெ ) - எலியன் = சுட்டெலி = சொடுக்கி = கணினிச் சுட்டி = கணினியின் ஒரு உள்ளீட்டுக் கருவி.
எலியால் eliyāl பெயர்ச்சொல் · Noun similar
எலிப்பாகம்
எல்லியன் elliyaṉ பெயர்ச்சொல் · Noun similar
கதிரவன்
எளியன் eḷiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
வறியவன்
எளியர் eḷiyar similar
எளிய பலராவர்; பெறுதற்குப் பலராவர், (குறள் 723).
எளியால் eḷiyāl similar
நெருப்பால், (குறள் 896).
எளிய பணம் eḷiya paṇam similar
easy money
எழிலிய eḻiliya similar
அழகுபொருந்திய
கேலியம் kēliyam similar
வெண்ணிற உலோகம், நிறமாலை நோக்கிப் பகுப்பு விளக்குகளில் பயன்படுதல் — gallium
செலியம் celiyam பெயர்ச்சொல் · Noun similar
இலாமிச்சைப்புல்
செல்லியம் celliyam பெயர்ச்சொல் · Noun similar
கோழி
தெளியம் teḷiyam similar
தெளிவான நீர்மப் பாய்மம். அல்லது உறைந்த குருதியிலிருந்து பிரிந்த கணிமம். (ப்ளாஸ்மா). இது வெளிறிய மஞ்சள் நிற நீர்மம் பைபிரினோஜன் நீங்கியது. மற்ற வகையில் இது அமைப்பில் கணிமத்தை ஒத்தது. … — serum
தேலியம் tēliyam similar
மென்மையான சாம்பல்நிற உலோகம், தகடாக்கலாம். காரீயத் தாதுக்களிலும் காட்மியத் தாதுக்களிலும் காணப்படுவது. அதிக நச்சுத் தன்மையுள்ளது. இதன் கூட்டுப் பொருள்கள் ஒளிமின் கலங்கள் அகச்சிவப்பு உணர் கரு… — thallium
வெள்ளீயம் veḷḷīyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை உலோகம், வேதியியல் தனிமம்
எலியாமணக்கு eliyāmaṇakku பெயர்ச்சொல் · Noun similar
எலிப்பாகம்
எலியளை eliyaḷai பெயர்ச்சொல் · Noun similar
எலிவளை
எளியவன் eḷiyavaṉ பெயர்ச்சொல் · Noun similar
வறியவன்